• Mar 14 2026

தம்பிகளின் சொத்தை எழுதி கொடுக்க சொல்லு.. மிரட்டும் AGS..! உசுப்பேத்தி வேடிக்கை பார்க்கும் அப்பத்தா..?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் வெளியான ப்ரோமோவில் இன்றைய தினம் நடக்கும் என்பதை பார்ப்போம்.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டருக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது.


அதன்படி, இன்றைய தினத்திற்கான ப்ரோமோவில் தம்பிகளிடம் இருந்து சொத்துக்களை எழுதி வாங்கும் வேலையை தொடங்குகிறார் ஆதி குணசேகரன்.

மறுபக்கம் ஜீவானந்தம் எஸ்கேப் ஆன விஷயத்தை போலீஸ் உயர் அதிகாரியிடம் சொல்கிறார்கள். அதைக் கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைகிறார்


Advertisement

Advertisement