• Mar 12 2026

நடுரோட்டில் ரௌடிகளால் வெட்டப்பட்டு கிடக்கும் கதிர், பதறிப்போய் ஓடிய நந்தினி- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,நந்தினி இனிமேல் வீட்டை பற்றி யோசிக்காமல் தாரா பற்றியும் என்னைப் பற்றியும் யோசிக்கப்போகின்றேன் என்கின்றார்.தொடர்ந்து குணசேகரன் வீட்டை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கின்றார்.


அப்போது, நந்தினி கதிரிடம் எங்கே போறீங்க என்று கேட்கின்றார்.அதற்கு குணசேகரன் கிரெண்டர் வாயை வைச்சுக் கொண்ட இப்பிடிக் கேட்டுட்டா இனிமேல் விளங்கின மாதிரி தான் என்கின்றார்.

தொடர்ந்து கதிரை யாரோ ரௌடிகள் ரோட்டில் வைத்து வெட்டுகின்றனர். இதைப் பார்த்த நந்தினி யார் அதென்று பார்க்க ஓடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement