• Aug 31 2025

முத்துவின் பிளானால் சிதைந்து போன அருணின் திட்டம்..! அதிரடியான ஆட்டத்துடன் சிறகடிக்க ஆசை.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

முத்து அருணைப் பார்த்து என்மேல இருக்கிற கோபத்தை தீர்க்க நீ குடும்பத்துக்குள்ள சண்டையை மூட்டி விடுற. எதுக்கு இப்புடியான வேலை எல்லாம் பார்க்கிற என்று கேட்கிறார்.


அதைக் கேட்ட அருண் உன்மேல சீதாவுக்கு வெறுப்பு வரணும் என்று தான் இப்புடி எல்லாம் செய்யுறேன் என்கிறார். மேலும் உன்மேல மரியாதை இருந்த சீதாவுக்கு எப்புடி வெறுப்பு வர வைச்சேன் பார்த்தியா என்று சொல்லுறார். 


இதனை அடுத்து முத்து சிரிச்சுக் கொண்டு இப்ப நியமாவே ஆட்களை கூட்டிக் கொண்டு தான் வந்திருக்கேன் என்று சொல்லுறார். சொல்லிட்டு திரும்பி பார்க்க மீனாவும் சீதாவும் காருக்குள்ள இருந்து இறங்குறார்கள். அதைப் பார்த்த அருண் ஷாக் ஆகுறார். இதுதான் இன்றைய promo-வில் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement