• Apr 30 2024

நீயா? நானா?ஷுட்டிங் வீடியோவை வெளியிட்ட ராசிக்கன்னா மினுமினுக்கும் தமன்னா! கவர்ச்சியோ கவர்ச்சி !

Nithushan / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித்திரைப்படமாக காணப்படுவது சுந்தர்சியின் படங்கள் எனலாம். அவ்வாறே சமீபத்தில் தயாரான அரண்மனை 4 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார் நடிகை ராசிக்கன்னா. 


கலகலப்பு , அன்பே சிவம் போன்ற அருமையான திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்சி ஆவார். இவ்வாறு இவரது இயக்கத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் அரண்மனை ஆகும். இதன் வெற்றியை தொடர்ந்தே குறித்த திரைப்படம் நான்காம் பாகத்தையும் கடந்துள்ளது. அவ்வாறே சமீபத்தில் வெளியாக உள்ள அரண்மனை 4 கின் படப்பிடிப்பு வீடியோக்கள் வெளியாகி உள்ளது.


ராசிக்கன்னா , தமன்னா , சுத்தர்சி இணைந்து நடிக்கும் குறித்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்தே  இதன் 1 சிங்கில் ஆன அச்சோ அச்சோ பாடல் வெளியாகியது. இந்த பாடலின் படப்பிடிப்பின் போது எடுக்க பட்ட வீடியோக்கள் மட்டும் கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராசிக்கன்னா   


Advertisement

Advertisement

Advertisement