• Apr 27 2024

அப்போ நேரடியா மாட்டர் தானா?- பிரபுதேவாவின் பஹீரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

டான்ஸ் மாஸ்டர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா. இவரது நடிப்பில்; அடுத்ததாக பஹீரா திரைப்படம் வெளியாக உள்ளது.இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்,இயக்கியுள்ளார்.இப்படம் மார்ச் 03 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் பிரபு தேவாவுடன் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், நாசர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பாலரும் இணைந்து நடித்துள்ளனர். 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அத்தோடு இப்படத்தில் பிரபு தேவா மன்மதன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement