• Apr 22 2026

அனுபாமா என்னமா இது! அனிமல் ராஷ்மிகாவுக்கு டஃப் கொடுக்கும் அனுபாமா! ஐட்டம் ரேஞ்சுக்கு அடிக்கும் லிப்லாக்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகாகே டப் கொடுக்கும் வகையில் தற்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் லிப்லாக் காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


ஜெயம் ரவியின் சைரன் படத்தில் அவருடைய மனைவியாக அனுபாமா நடித்திருக்கிறார். இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவருடைய தெலுங்கு பட ட்ரெய்லர் ஒன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் அனுபமாவின் லிப்லாக் காட்சியை பார்த்த ரசிகர்கள் மூச்சுவிட மறந்து போயிருக்கின்றனர்.


மாலிக் ராம் இயக்கத்தில் சித்து, அனுபமா இணைந்து நடித்திருக்கும் டில்லு ஸ்கொயர் மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ட்ரெய்லரில்தான் இப்படி ஒரு காட்சி இடம் பெற்று இருக்கிறது.


அதில் அனுபமா மாடர்ன் உடையில் ரொம்பவே தாராளம் காட்டி நடித்திருக்கிறார். அதிலும் காருக்குள் எடுக்கப்பட்ட அந்த லிப்லாக் காட்சியை பார்த்த ரசிகர்கள் அனிமல் பட ராஷ்மிகாவுக்கு டஃப் கொடுத்துட்டீங்க என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.


சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் ராஷ்மிகா படு தாராளமாக நடித்திருந்தார். அதிலும் அப்படத்தில் ஏகப்பட்ட லிப்லாக் காட்சிகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு அனுபமா இறங்கி நடித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement