• Jul 27 2024

பொண்டாட்டி பக்கத்துல இருக்கும் போதே நாலு பொண்ணு கேக்குதோ.!! வரலட்சுமி புருஷன் செய்த காரியம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கேற்ற நல்ல திரைக் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.இவர் போடா போடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நடிகை வரலட்சுமி நடித்த படங்களில் போடா போடி, மத கத ராஜா, வர்க்கம், கொன்றால் பாவம், பொய்க்கால் குதிரை, காட்டேரி, யசோதா, சர்க்கார், மாரி 2, சண்டைக்கோழி 2, விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, வெல்வட் நகரம் ஆகியவற்றுடன் இவர் இறுதியாக நடித்த ஹனுமான் திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளன.

அண்மையில் நடிகை வரலட்சுமிக்கும் ஆர்ட் கேலரி உரிமையாளர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம்  நடைபெற்றது. அதன் பின் அவர்கள் ட்ரிப்  சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்கள்.


இந்த நிலையில், தற்போது மீண்டும் தனது வருங்கால கணவருடன் இணைந்து எடுத்த புகைடபங்களை வெளியிட்டு உள்ளார் வரலட்சுமி.

அதில் அவருடன் ஒரு சில பெண்களும் இணைந்து புகைப்படம் எடுத்து உள்ளார்கள். இதனால் ரசிகர்கள் வரலட்சுமி பக்கத்துல இருக்கும் போதே வேறு பொண்ணு கேக்குதா என கமெண்ட் பண்ணி வருகிறார்கள். 



Advertisement

Advertisement