• Oct 31 2024

பிக்பாஸ் வீட்டில் வெடித்த மற்றுமொரு பூகம்பம்- 3வது டாஸ்க்கினை செய்ய முடியாமல் திணறும் ஹவுஸ்மேட்ஸ்-Bigg Boss Promo 1

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதில இன்றைய தினம் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் இன்றைய தினம் மூன்றாவது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பலகை கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பக்கத்தில் காலை வைத்து மற்றப் பக்கத்தில் கொடுக்கப்பட்ட லாக்குகளை அடுக்க வேண்டும்.

அதனை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் முயற்சி செய்கின்றனர்.இருப்பினும் அவர்களால் இந்த டாஸ்க்கினை ஒழுங்காகக் செய்து முடிக்கவில்லை. இதனால குழப்பத்தில் ஹவுஸ்மேட்ஸ் இருக்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement