• Jan 18 2025

ஷாலினியுடன் ரொமான்ஸ் பண்ணுவதற்காகவே காஸ்ட்லி காரை வாங்கிய அஜித்! விலை எவ்வளவு தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருவதோடு, இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவுற்றதாக சமீபத்தில் சுரேஷ் சந்திரா புகைப்படத்துடன் தெரிவித்து இருந்தார்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தனக்கு கிடைக்கும் நேரங்களில் பைக் ரைட்டு, கார் ரைஸ் செய்வது என தனக்கு பிடித்தவற்றை செய்து வருகின்றார் அஜித்.


இந்த நிலையில்,  Ferrari sf90 stradale என்ற சொகுசு காரை சொந்தமாக வாங்கியுள்ளார் அஜித். அந்த காரின் விலை சுமார் ஒன்பது கோடி என கூறப்படுகின்றது.

இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியுமாம். இதனால் அஜித்தின் காதல் மனைவி ஷாலினி உடன் ரொமாண்டிக் ரைட்டு செல்வதற்காகவே இந்த காரை நடிகர் அஜித் வாங்கி இருப்பதாக தற்போது ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement