• Sep 10 2024

'அந்தகன் Anthem' இளைய தளபதி வெளியிட்ட முதல் பாடல்! வீடியோ இதோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாதுன் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தற்போது நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார்.

அந்தகன் என பெயரிடப்பட்ட படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, எஸ் கே ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

சில ஆண்டுகளாகவே பல்வேறு பிரச்சினைகளால் இந்த படம் வெளியாகாமல் இருந்த நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அந்தகன் வெளியாகும் என படக் குழு அதிகார்வ பூர்வமாக அறிவித்து இருந்தது.


இந்த நிலையில், தற்போது அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். அந்தகன் அந்தம் என்ற பாடலை இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி பாடியுள்ளனர். இதோ அந்த வீடியோ,

Advertisement

Advertisement