• Sep 20 2024

நடிகை சிந்து மேனனா இது-மூன்று குழந்தைகளை பெற்று இப்படி மாறிவிட்டாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சிந்து மேனன் 1994ம் ஆண்டு கன்னடத்தில் குழந்தை நட்சத்திரமாக படங்கள் நடிக்க தொடங்கியவர். 


இதனைத் தொடர்ந்து சில படங்கள் நடித்த அவர் சில வருடங்களில் நாயகியாகவும் நடித்து ரசிகர்களை தன்வசம் கொண்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் வலம் வந்த இவருக்கு  ஈரம் என்ற படம் தான் பெரும் அங்கீகாரத்தை கொடுத்தது.


அப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் சிந்து மேனன் என புலம்பி வந்தார்கள்.நடித்துக் கொண்டிருக்கும் போதே 2003ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டார் சிந்து.

 மேலும் இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் ஆளே மாறிப்போன  சிந்து அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்பத்தின் புகைப்படங்களை வெளியிடும் சிந்து மேனன் தனது 3 குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement