• Sep 29 2024

குழந்தை பெற்ற பின்னரும் இளம் நடிகையைப் போல ஜொலிக்கும் நடிகை ஸ்ரேயா சரண்- கண்ணு பட்டிரும் போல இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. இதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 


மேலும் தமிழில் மட்டுமல்லாது  தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.மேலும் அண்மையில் திருமணத்தில் இணைந்து கொண்ட இவருக்கு ராதா என்கின்ற பெண் குழந்தையும் உள்ளது.


திருமணத்தை அடுத்து தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் மாடர்ன் கவுணில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement