• Apr 17 2026

GOAT படம் குழந்தைகள் பார்க்கலாமா? கூடாதா? வெங்கட் வெளியிட்ட பதிவு...

shali / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் கோட்ட  இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தது. ஒரு பக்கம் ட்ரைலர் காட்சிகளை எடுத்து ரசிகர்கள் de coding செய்து வருகின்றனர். மேலும், நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.


GOAT படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தொடர்ந்து அது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் GOAT படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளது. இந்த தகவலை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.


இப்படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் இந்த படத்திற்கு U/A certificate சென்சார் போர்டு கொடுத்துள்ளனர். இதனால் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர்களின் அனுமதி உடன் படம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement