• Apr 26 2024

தனது செல்ல மகனுடன் கால்பந்து ஸ்டேடியத்தில் நிற்கும் நடிகை ஷாலினி- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு  எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த துணிவு திரைப்படம் கூட சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதனை அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் இப்படம் குறித்த அப்டேட் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.மேலும் சமீபகாலமாக அஜித் வெளியிடும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


அஜித் அவ்வப்போது வெளிநாட்டில் பைக் ரைடு செல்லும் புகைப்படங்கள் வைரலாவது ஒருபக்கம் இருக்க, அவரது மனைவி ஷாலினி மகன் மகள் உடன் அடிக்கடி தியேட்டர் செல்லும் வீடியோக்களும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.

தற்போது அஜித் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் இருவரும் கால்பந்து ஸ்டேடியத்தில் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement

Advertisement