• Apr 03 2025

ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் ரசிகர்களை தெறிக்கவிட்ட நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய மாடல் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் தோன்றிய நடிகையாக காணப்படுபவர் தான் ரைசா வில்சன்.

தமிழ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றியதைத் தொடர்ந்து அவர் புகழ் பெற்றார்.

பியார் பிரேமா காதல் படத்தில் சிந்துஜாவாக நடித்ததற்காக அவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்.


சமூக வலைத்தளங்களில்ஆக்டிவாக இருக்கும் வில்சன் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். 

இந்த நிலையில், தற்போது நடிகை ரைசா வில்சனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement