• Apr 12 2025

தேவதை போல் போட்டோசூட் செய்த நடிகை கீர்த்தி பாண்டியன்..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தனது அழகிய நடிப்பில் புதிய பாதையை தொடங்கியுள்ளார். பட்டப் படிப்பை முடித்த பிறகு பாலே மற்றும் சால்சா போன்ற நடனங்களை கற்றுக்கொண்ட கீர்த்தி அதேசமயம் தனது அப்பாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை மேற்பார்வை செய்தார்.


அவர் 2019ம் ஆண்டு வெளியான "தும்பா" படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அடுத்து "ப்ளு ஸ்டார்" திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் அதனுடன் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு திறமை அறியப்பட்டது.


மேலும் இவர் முன்னணி நடிகர் அசோக் செல்வனை காதலித்து 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.கறுப்பழகி கீர்த்தி பாண்டியன் தற்போது தனது அழகிய உடையில் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அழகிய ஸ்டில்கள் இதோ...


Advertisement

Advertisement