• Dec 04 2023

பாலிவூட் நடிகைகளுக்கே டப் கொடுப்பாங்க போல... தொகுப்பாளினி DDயின் கிளாமர் லுக் புகைப்படங்கள்...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான தொகுப்பாளினிகள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முதலில் இருப்பது டிடி தான்.20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார், இப்போதும் நிறைய நிகழ்ச்சகிள் தொகுத்து வழங்குகிறார்.


நிறைய இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என தொகுத்து வழங்கு டிடி இன்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாக கலந்துகொள்வது இல்லை.


சமீபகாலமாக அவர் DD Styles என்ற டாக்கில் தன்னிடம் உள்ள பொருட்களை ரசிகர்களுக்கு காண்பித்து வருகிறார், அது ரசிகர்களிடம் நல்ல பிரபலமாகிவிட்டது.


இந்நிலையில் இணையத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் DD. இதோ இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்...

Advertisement

Advertisement

Advertisement