• Mar 13 2026

ஸ்டாலினே முதல்வர் பதவியில் தொடரவேண்டும்.! நடிகர் சிவகுமாரின் அதிரடிக் கருத்து வைரல்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடைபெற்ற இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார் பேசிய சில கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.


அதன்போது, "முதல்வர் பதவியில் மு.க. ஸ்டாலின் தொடர வேண்டும்.." என்று சிவகுமார் விழாவில் கலந்து கொண்டவர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்துள்ளார். 

சிலர் நடிகரின் கருத்தை ஆதரித்திருந்தனர். அதே நேரம், சிலர் இந்த கருத்தை அரசியல் கருத்து ரீதியாக விமர்சித்து வருகின்றனர்.


சிவகுமாரின் இந்தக் கருத்து வைரலாகியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்கள் இதை பகிர்ந்து கொள்ளுகின்றனர்.

Advertisement

Advertisement