• Sep 20 2024

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன்- வெளியானது ப்ரமோ…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

முதல் சீசனுக்கு கொடுத்த ஆதரவு மூன்றாவது சீசனுக்கும் மக்கள் கொடுத்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் தங்களது படத்தை புரொமோட் செய்ய நிறைய பிரபலங்கள் வந்துள்ளனர்.

இந்த வாரம் என்னென்ன கலாட்டா நடக்கும் என்பதை ரசிகர்கள் எதிர்ப்பார்ததுக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் வாரா வாரம் நிறைய கலாட்டாக்கள் நடந்து வரும் நிலையில் இந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் டான் திரைப்படத்தின் புரொமோஷனுக்காக இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

அவருடன் டான் படக்குழுவினர் சிலரும் வந்துள்ளனர்.தற்போது அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ப்ரமோ இதோ,

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement