• Jan 19 2025

கிராமிய காட்சிகளுக்கு ஒரு கும்பிடு.. இனி அப்படி நடிக்கவும் தயார்! அதிரடி முடிவில் நடிகை இனியா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் லட்சணமாக புடவை கட்டி நடித்த நடிகைகளுள் ஒருவராக காணப்படுபவர் தான் நடிகை இனியா.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் அவரது திரைப்படங்கள் கிராமிய கதையை கொண்டதாக தான் இருக்கும்.


இவ்வாறு, தனது வசீகரமான முக பாவனையில் மட்டும் இல்லாது, ஆடையிலும் புடவை ,தாவணி என அம்சமான ஆடைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை இனியா.

இந்த நிலையில், அவர் ஆடை இல்லாத சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதையறிந்த ரசிகர்கள் என்ன இப்படி மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.  

இதேவேளை, தற்போது நடிகை இனியாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், இவ்வாறான முடிவை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 


Advertisement

Advertisement