• Dec 04 2024

2 சவரன் நகை காணவில்லை! நேற்று புகார் கொடுத்து விட்டு இன்று பார்த்திபன் வைத்த டுவிஸ்ட்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பார்த்திபன் திரைத்துறையில் ஒரு சிறந்த நடிகர். பல படங்களில் நடடித்த இவர் பல படங்களை இயக்கியும் உள்ளார். குணச்சித்திர நடிகர், இயக்குனர், எழுத்தாளர், காமெடியன், வில்லன் என எந்த கதாபாத்திரம் தந்தாலும் அதை அசால்ட்டாக நடிக்க கூடிய தைராமி கொண்டவர். 


ஒரு காலத்தில் ஹீரோவாக கொடிகட்டி பறந்த இவர் சமீபகாலமாக ஒரு சில படங்களில் நெகட்டிவ் ரோல் செய்து வருகிறார். மேலும் தன்னுடைய இயக்கத்தில் இரவின் நிழல், டீன்ஸ் போன்ற படங்களை கொடுத்தார். இந்நிலையில் இவர் போலீசில் தனது வீட்டில் கீழ் உள்ள அலுவலகத்தில் 12 சவரம் நகை திருடு போனதாக புகார் அளித்துள்ளார். 

d_i_a


பின்னர் பொலிஸாரினால் விசாரணைகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் அவர் வீட்டில் உலா ஊழியர் ஒருவன் அதனை எடுத்ததாகவும் பின்னர் அவரே அதனை திருப்பி தந்ததனால் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார் நடிகர் பார்த்திபன். 


Advertisement

Advertisement