• Apr 27 2024

கவர்ச்சியில் பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் யாஷிகா ஆனந்த்! லேட்டஸ்ட் போட்டோஸ்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துப் புகழ் பெற்றார். பஞ்சாப் மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம்மூலம் அறியப்பட்டார்.

நடிகை யாஷிகா ஆனந்த் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.



இவர்  விபத்துக்கு பின்னர், நன்கு உடல்நலம் தேறி மீண்டும் கிளாமர் ஃபார்முக்கு வந்துள்ள நிலையில்.. மீண்டும் பட வாய்ப்புக்காக தொடர்ந்து ரசிகர்களைக் கிக் ஏற்றும் வகையில் சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட  ஆரம்பித்தார்.



அந்த வகையில் தற்போது சிவப்பு நிற ஹாட் உடையில், தன்னுடைய கால் அழகை முழுவதுமாக காட்டி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement