• Apr 28 2024

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஏன் விலகிட்டீங்க? ரித்திகாவிடம் கேள்வி எழுப்பிய ரசிகர்கள்..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரித்திகா.


இவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வேறொரு நடிகை நடிக்க வந்துவிட்டார் என தகவல் வெளிவந்துள்ளது.இது இவருடைய ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியுள்ளது.


ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த ரித்திகா, அதன்பின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக களமிறங்கினார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவார்.


தற்போது சேலையில் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினீர்கள்?என்ற கேள்வியினை எழுப்பி வருகிறார்கள். 



Advertisement

Advertisement

Advertisement