• May 20 2024

உங்களுக்கென்ன மாலைக்கண்ணா?- முதலே சொல்லியிருக்கலாம் தானே- மாயா ஹாங்கை வறுத்தெடுத்த கமல்- Bigg Boss Promo 2

stella / 6 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாள் கமல்ஹாசன் எப்பிஷோட் என்பதால் அதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கமல்ஹாசன் மாயா ஹாங்கிடம் நீங்க வைச்ச குற்றச்சாட்டு எல்லாம் உண்மை தானே என்று கேட்கின்றார்.உண்மை என்றால் இது ஏன் நடந்தது, அந்தப் படத்தை போடுங்க சேர் என்கின்றார்.

தொடர்ந்து அதிகாரம் உங்க கைல இருக்கும் போது நீங்க என்ன பண்ணினீங்க மறந்திட்டீங்க என்று நினைக்கிறேன்.சிவப்பு மாலைக் கண்ணாகத் தெரிந்தால் மாலைக்கண்ணா,கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கலாம் தானே,உங்க கூட என்னையும் சேர்த்துக்கிறீங்களா என்று கேட்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement