• Apr 24 2026

என்னது.. அனுராதாவா இது? - அடையாளமே தெரியாம ஆளே மாறிட்டாங்களே.! வைரலான புகைப்படங்கள்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பல ஹிட் பாடல்களை வழங்கி ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்தவர் அனுராதா ஸ்ரீராம். அவரது குரலில் வெளிவந்த பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிப் கேட்கப்படுகின்றன. 

குறிப்பாக மெலோடி, டூயட் மற்றும் உணர்ச்சி மிகுந்த பாடல்களில் அவர் காட்டிய திறமை அவரை முன்னணி பாடகிகளில் ஒருவராக உயர்த்தியுள்ளது.


இந்நிலையில், அனுராதா ஸ்ரீராம் சமீபத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களில் அவர் மிகவும் அழகாகவும், ஸ்டைலிஷாகவும் தோன்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். 

புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர். “இன்னும் அதே அழகு” என்று சிலர் பாராட்டியும் வருகின்றனர்.


Advertisement

Advertisement