• Jan 19 2025

அது என்ன சலூன் கடை Chair- ஆ..ஆ..! சிவகார்த்திகேயன் ரசிகர்களை மயக்க பொய் சொல்லறாரு..! வலைப்பேச்சு அந்தணன் பகிர்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பேசு பொருளாக காணப்படுவது, நடிகர் விஜய் புதிதாக அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தது தான்.

தமிழ் சினிமவை கலக்கி வந்த முன்னணி நடிகராக காணப்படுபவர் தான்  விஜய். இவருக்கு உலகளவில் அமோக வரவேற்ப்பு உண்டு.

இவர் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பித்தார். நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் வட்டாரம் இருப்பது யாவரும் அறிந்த ஒன்று. 

அதன்படி அவர் கட்சி ஆரம்பித்த உடனேயே அவருக்கான வாக்கு விதம் கிடுகிடுவென உயர்ந்தது. கோடிக்கணக்கானோர் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.


மறுபக்கம் அடுத்த தளபதி யார் என்ற கேள்வி எழவே, அது சிவகார்த்திகேயன் தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்பட பேச்சு விமர்சையாக சென்று கொண்டுள்ளது.


இந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கு பான்ஸ் கூட்டமே கிடையாது அவர் fans ஐ  மயக்க  பொய் பேசுறாரு என வலைப்பேச்சு அந்தணன் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதன்படி அவர், சிவகார்த்திகேயனுக்கு பான்ஸ் கூட்டமே கிடையாது அவர் fans ஐ  மயக்க பொய் பேசுறாரு.. என்று குறிப்பிட்டது மட்டும் இன்றி அடுத்த விஜய் SK வா  என்ற கேள்விக்கு, "அது என்ன சலூன் கடை chair ஆள் ஆளாளுக்கு வந்து உக்காருறதுக்கு sk க்கு அதுக்குல்லம் வாய்ப்பே இல்ல "  என்று தக் ஆனா ஒரு பதிலையும் கூறியுள்ளார்.

இது தற்போது சிவகார்த்திகேயனின் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உட்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement