• May 10 2024

OTT-இல் வெளியாகும் விஜய்யின் பீஸ்ட்- புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியான திரைப்படம் தான் பீஸ்ட்.

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெட்ச், செல்வராகவன், யோகி பாபு, கணேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே படத்தில் நடித்துள்ளார்கள்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுது.

இதனால் இப்படம் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் பெரிய வசூல் சாதனைகளை ஏதும் நிகழ்த்தவில்லை.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் OTT-ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் மே 11 ஆம் தேதி Netflix மற்றும் சன் NXT இரண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் திரைப்படம் இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் அதற்குள் OTT-ல் வெளியாவது ரசிகர்களை புலம்ப செய்துள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement