• May 10 2024

தனது குழந்தையுடன் பரீனா வெளியிட்ட அழகிய புகைப்படம்-லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக இருந்து சீரியலில் களமிறங்கியவர் தான் நடிகை பரீனா.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரசிகர்கள் தற்போது வில்லியாக நடிப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா .இதில் வில்லியாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் பரீனா.

சின்ன சின்னதாக சீரியல்கள் பலவற்றில் இவர் நடித்திருந்தாலும் பாரதி கண்ணம்மா தொடர் தான் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

மேலும் இந்த தொடரில் வெண்பா வேடம் பரீனாவிற்கே மிகவும் பிடித்துபோக தான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் ஓய்வு எடுக்காமல் இதில் நடித்து வந்தார்.

தற்போது குழந்தை பெற்றபின்னும் கேப் இல்லாமல் நடித்து வருகிறார் பரீனா.

பரீனாவிற்கு மகன் பிறந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும் ஒரு சில படங்களே இதுவரை வெளியிட்டுள்ள பரீனா அவர் தனது மகன், கணவருடன் வெளியே செல்லும் போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

அத்துடன் அதில் அவரது மகன் செம கியூட்டாக இருக்க ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement