• Mar 29 2023

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி தீனா...குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி மூலம் அறிமுகமாகி பலர் தற்போது பெரிய தமக்கான ஒரு இடத்தை பற்றிப்படித்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் தீனா.


இவ்வாறு தன் இயல்பான காமெடி மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.இதன்பின் தமிழில் வெளிவந்த பா.பாண்டி, கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.


படங்கள் மட்டுமின்றி தற்போது விளம்பர படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் தீனா.


இந்நிலையில் தற்போது இவர் புது வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார்.இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement