• Sep 20 2024

AK61 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய தமிழ் பட திரைப்பட நடிகரான அஜித் குமார் 1999 ஆம் ஆண்டு செண்பகராமன் இயக்கத்தில் வெளியான செண்பகராமன் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் .

இதை தொடர்ந்து காதல் கோட்டை மன்னன், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா போன்ற படங்களில் நடித்துள்ளார் .இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .இதுவரை இவரது ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என்றும் அக் என்றும் அழைப்பார்கள்.

மேலும் இவுரு் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி மீது ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படத்திற்காக மாஸ் கெட்டப்-ல் உள்ள அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அதன்படி இன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் AK61 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக் ஆகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement