நடிகர் சிவகேத்திகேயன் நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் அவருடைய வாழ்க்கை கதையினை மையமாக வைத்து இந்த திரைப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

d_i_a
இதில் முகுந்த் மனைவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். நேற்று வெளியாக இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சபோட்டிங் ரோல் நடித்த பஹுவன் என்பவர் தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங் நேரத்தில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

அத்தோடு இதில் சிவகார்த்திகேயன் பைக் ஓட்டும் பொது முஸ்தப்பா சோங் பாடுகிறார் அந்த விடீயோவையும் ஷேர் செய்துள்ளார். இது தற்போது படு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உட்பட வீடியோ...
                             
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!