• Jan 19 2025

மார்கழி மாதம் வீரன் ஜாலியாக இருக்கும் தருணம் -ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா தம்பதியினரின் கிறிஸ்மஸ் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவர் பேசும் விதத்திற்கே பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரெடின் அதற்கு பிறகு நெல்சனின் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்திலும் அவர் நடித்து இருந்தார்.45 வயதான இவர், சமீபத்தில் சீரியல் நடிகை சங்கீதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.


எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் திருமணத்திற்குப் பிறகு இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வருவதுண்டு.


அந்த வகையில் தற்பொழுது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இவர்கள் இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement