• May 20 2024

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் வசூல் விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி.

படத்திற்கு படம் தன் நடிப்பை மெருகேற்றி வரும் உதயநிதி தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுவருகிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான Article 15 படத்தின் ரீமேக் படம் இது.

மேலும் தமிழக மக்கள் எப்போதும் நல்ல கதைக்களம் கொண்ட படமாக இருந்தாலும் அதற்கு பெரிய ஆதரவு தருவார்கள். அப்படி தான் இந்த நெஞ்சுக்கு நீதி படத்திற்கு மக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

ரிலீஸ் ஆகி 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் படம். ரூ. 6.2 கோடி வசூலித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

https://www.youtube.com/embed/66paDJnH4XU

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement