• Jan 21 2025

விஜயை வளைத்து போட பார்க்கிறா திரிஷா.. ஜெயலலிதாவும் இப்படி தான்! சுசியின் புது வீடியோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாடகி சுசித்ரா தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். அண்மையில் தான் தனது கணவர் கார்த்திக் குமார் தொடக்கம் தனுஷ், திரிஷா, விஜய், கமலஹாசன், ஷாருக்கான் என முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் வெளுத்து வாங்கியிருந்தார்.

தற்போது மீண்டும் நேற்றைய தினம் கஸ்தூரியை சரமாரியாக திட்டி பேசியிருந்தார். மேலும் தனது அம்மா, அப்பா பற்றி அவர் சொன்னது பொய். எனது அம்மா, அப்பா ஆக்சிடெண்டில் தான் இறந்தார்கள். காக்காவை விட மோசமானவ  கஸ்தூரி. அவளுக்கு நல்ல சாவு வராது என்பது போல சாபமிட்டிருந்தார்.


இந்த நிலையில், தற்போது விஜயும் திரிஷாவும் இறுதியாக லிப்ட்டில் எடுத்துக்கொண்ட போட்டோவை பற்றி விமர்சித்துள்ளார் பாடகி சுசித்ரா.

அதன்படி அவர் கூறுகையில், திரிஷா விஜயை சொந்தம் கொண்டாட நினைக்கின்றார். லிப்டில் அவங்க அமுக்கமாக எடுத்த போட்டோவை பார்க்க முடியல. ஜெயலலிதாவும் இப்படித்தான். எம்ஜிஆர் கிட்ட இருந்து அரசியலை கத்துக்கிட்டு கடைசியா எம்ஜிஆரை விட்டு விலகி இருந்தாங்க. இது கருணாநிதிக்கு கூட பிடிக்கல. இவ்வாறு த்ரிஷா விஜய் மட்டுமின்றி ஜெயலலிதா எம்ஜிஆர் பற்றி விமர்சித்துள்ளார் சுசித்ரா. வீடியோ இதோ,


Advertisement

Advertisement