• Sep 11 2025

சேலையில் ஹாட்டாக போஸ் கொடுத்த சமந்தா.. இதுதான் Real கிளாமர் feel போலயே! போட்டோஸ் இதோ..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகை சமந்தா, மீண்டும் ஒருமுறை தனது அழகிய தோற்றத்தால் இணையத்தை மூழ்கடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ஒரு பிரமாண்டமான போட்டோஷூட்டில், Red கலர் மாடர்ன் சேலையில் ஒளிரும் சமந்தாவின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் தீயாக பரவி வருகின்றன.


இந்த போட்டோஷூட்டில் சமந்தா அணிந்திருக்கும் சேலை பாரம்பரியம் கலந்த நவீன உடையமைப்புடன் இருந்தது. சிவப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த சேலை, பார்வையாளர்களின் கண்களை ஒரு நொடியிலேயே கவர்ந்திருந்தது.


பொதுவாகவே சமந்தா எப்போதும் ஸ்டைலிஷ் மற்றும் எளிமை கலந்த தோற்றத்தில் காட்சியளிப்பார். இந்த மாடர்ன் சேலை லுக், அவரது ஸ்டைலுக்கான இன்னொரு எடுத்துக்காட்டாகவே அமைந்திருக்கிறது. இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களுக்குள் இணையத்தில் ட்ரெண்டாகிவிட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள் "இது சமந்தாவா இல்ல தேவதையா..?" என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement