• Mar 12 2026

அதிரடியாக வெளியாகிய கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ட்ரெய்லர்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து  தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தினை பெரும் பொருட் செலவில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குநர் அருண்மாதேஷ் இயக்கத்தில் உருவான இப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளிாகி ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.

 நீ யாரு.. உனக்கு என்ன வேணும்ங்குறதை பொறுத்து நான் யாருங்குறது மாறும் என்பதை போன்ற அட்டகாசமான வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement