• Jan 16 2026

மணிரத்னம் வாழ்க்கையை புரட்டிப்போட்ட thugh life..! பயந்து ஓடும் ஹீரோக்கள்..

Mathumitha / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நாயகன் ,பொன்னியின் செல்வன் ,கடல் ,ஓ காதல் கண்மணி போன்ற படங்களை எடுத்து ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவிற்கு இருக்கும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகிய "thugh life " திரைப்படம் ரசிகர்களால் எதிர்பார்த்த அளவிற்கு கொண்டாடப்படவில்லை மேலும் இந்த படத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா ,அசோக் செல்வன் போன்ற பெரிய ஹீரோக்கள் நடித்து இருந்தாலும் பொருளாதார ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளது.


இந்த நிலையில் படம் எடுத்து கொண்டு இருந்த காலத்தில் ரஜினி மற்றும் சிம்புவுடன் இணைந்து அடுத்தடுத்து படங்கள் செய்வதாக இருந்த ஒப்பந்தங்கள் இழக்கப்படுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சிம்பு ,ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதன் காரணமாக இயக்குநர் அடுத்து குறைந்த பட்ஜெட் செலவில் ஒரு சில அறிமுக ஹீரோக்களை வைத்து படம் எடுக்க தீர்மானித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement