• Apr 16 2026

குட் நியூஸ் சொன்ன வானத்தை போல சீரியல் நடிகர்! வைரலாகும் புகைப்படம்...

shali / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியின் வானத்தை போல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்தவர் கார்த்திக்.  இவர் தற்போது தமது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை தெரிவித்துள்ளார். 


தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் தான் இப்போது மக்களின் பேவரெட் நடிகர்களாக உள்ளார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என நடிப்பதில் இருந்து சொந்த விஷயங்கள் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். 


இந்நிலையில் நடிகர் கார்த்திக்  அவரது மனைவி காயத்ரி கர்ப்பமாக இருப்பதை அழகிய புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த செய்திகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த போஸ்ட் 

Advertisement

Advertisement