தென்னிந்திய சினிமாவில் உள்ள பல நடிகைகள் நடிப்பையும் தாண்டி தங்களுடைய உடல் அழகை கட்டுக்கோப்பாக வைப்பதிலும், கவர்ச்சி காட்டுவதிலும் அதிக ஆர்வத்தையும் நேரத்தையும் செலவிட்டு வருகின்றார்கள்.
அந்த வகையில் வித்தியாசமான பல ஆடைகளில் மட்டுமில்லாமல் விதம் விதமான பொருட்களால் தனது உடலை அலங்கரிப்பதில் முதல் இடத்தில் காணப்படுபவர் தான் நடிகை ஊர்பி ஜாவேத்.
குறிப்பாக கையில் கிடைக்கும் பொருட்களால் மட்டும் இல்லாமல் பிளாஸ்டிக், சிலிக்கான், எலக்ட்ரானிக் பொருட்கள் என ஒன்றையும் விட்டு வைக்காமல் அதில் ஆடை தயாரித்து தன்னை அலங்கரித்துக் கொள்வார். அவற்றுள் சில புகைப்படங்கள் சர்ச்சை யாவதும் வழக்கம்.
தான் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஊர்பி ஜாவேத் இவ்வாறு ஆடைகளில் வித்தியாசம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இவருடைய ஆடை வடிவமைப்பிற்கு பின்னால் மிகப்பெரிய குழு ஒன்றே செயற்படுகின்றதாம்.
இந்த நிலையில், தனது பின்னழகை மொத்தமாக காட்டி நடிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவரது முதுகு பக்கம் காற்றோட்டத்திற்கு ஏற்ற வகையில் துண்டு துணி கூட இல்லாமல் காணப்படுகிறது.
எனினும் குறித்த வீடியோவில் உள்ள நடிகை என யார் என்று சரியாக தெரியவில்லை. ஆனாலும் இவ்வாறு சர்ச்சைக்குரிய உடையை அடைந்திருப்பது ஊர்பி ஜாவேத் மட்டும்தான் என்று பல ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!