• Jun 16 2024

தமன்னா ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி Baak பேயா குத்தாட்டம் போட்ட சிறகடிக்க ஆசை நாயகி! வைரல் வீடியோ

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதன்மையாகவும் பிரபலமாகவும் காணப்படும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கிலும் போட்டி போட்டு முன்னிலை பெற்று வருகிறது.

இந்த சீரியல் ஏனைய சீரியல்களை போல அல்லாமல் இதில் நடிக்கும் எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அனைத்து கேரட்டர்களையும் உள்வாங்கி வருகிறது. இதன் காரணமாகவே பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள்.


தற்போது இந்த சீரியலில் ஸ்ருதி கேரக்டரில் நடிக்கும் நடிகை ப்ரீதா தனது இன்ஸ்டா பக்கத்தில் அரண்மணை 4 படத்தின் அச்சோ அச்சோ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது குறித்த காணொளி வைரலாகி உள்ளது. ஆனாலும் தமன்னா போல இல்ல. அதுல வர பார்க் பேய் போல தான் ஆடுறிங்க என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement