• Aug 14 2025

மாடர்ன் ரோஜா போல ஜொலிக்கும் தமன்னா..! இன்ஸ்டாவில் வைரலான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பன்முகத் திறமையுடன் இந்திய சினிமாவில் நீண்ட காலமாக தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வருகிறார் நடிகை தமன்னா. அதிகளவான வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர், தற்போது தனது அழகு மற்றும் ஸ்டைலான போட்டோஷூட்கள் மூலமாக சமூக வலைத்தளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றார்.


சமீபத்தில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது. அதில் அவர் ஒரு சிவப்பு நிற மாடர்ன் ஆடையில் மிகவும் அழகாகவும், கலர்ஃபுல்லாகவும் காட்சியளிக்கின்றார்.


பொதுவாகவே தமன்னா தனது ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை. அந்தவகையில் தற்பொழுது வெளியான போட்டோஸைப் பார்த்த ரசிகர்கள் "Modern Roja" என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். தமன்னாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய சில மணி நேரத்திற்குள்ளேயே ஆயிரக்கணக்கான லைக்கினைப் பெற்றுள்ளது.


Advertisement

Advertisement