• Oct 25 2025

பொலிஸிடம் கெஞ்சி மண்டாடும் அருண்.! சீதாவைக் காப்பாற்றிய முத்து... டுடே எபிசொட்

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அருண் பொலிஸ் கிட்ட சீதா ரொம்ப நல்ல பொண்ணு அவள் இப்புடி எல்லாம் செய்திருக்க மாட்டாள் என்கிறார். அதைக் கேட்ட பொலிஸ் இந்த மாதிரி திருட்டு போய்ட்டு என்று சொல்லுற ஆட்கள் அவங்களே தான் ஆட்களை வைத்து பணத்தை எடுத்துப்பாங்க என்கிறார். பின் அருண் பணத்தை ரெண்டு பேர் திருடினாங்க அவங்களை கண்டுபிடிச்சால் போதும் என்கிறார்.


அந்த நேரம் பார்த்து முத்து அங்க வந்து திருடன் மாட்டீட்டான் என்கிறார். மேலும் பணமும் கிடைச்சிட்டு என்று நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதைக் கேட்ட அருண் இவன் சொல்லுறதை நம்புற மாதிரியே இல்லையே என்கிறார். பின் முத்து பொலிஸ் கிட்ட சீதா மேல எந்த தப்பும் இல்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து முத்து மனேஜரை சீதா கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்லுறார்.

பின் மனேஜரும் சீதா கிட்ட மன்னிப்புக் கேட்கிறார். மறுபக்கம் மனோஜ் ரோகிணியை சப்பாத்தி ஊட்டி விடச் சொல்லுறார். அப்புடியே ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஊட்டி விடுறதைப் பார்த்த விஜயா கத்துறார். பின் முத்து வீட்ட வந்து சீதாவுக்கு திரும்ப வேலை கிடைச்சிட்டு என்று சொல்லுறார். மறுநாள் காலையில சத்யா முத்து கார் பார்க் பண்ணுற இடத்திற்குப் போய் நிற்கிறார்.


அதைப் பார்த்த முத்து இங்க ஏதும் கலெக்சன் பண்ணுற வேலை இருக்கா என நக்கலாக கேட்கிறார். பின் முத்து நாம செய்யுற வேலையால நல்லது நடந்தால் பரவாயில்ல இவன் செய்யுற வேலையால கெடுதல் தான் நடக்கும் என்று கோபமாக சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement