விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. அந்த சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், மீனா தன்ர வீட்ட போய், நானும் சீதாவும் வழக்கம் போல பேசி சந்தோசமா இருக்கணும் என்று தான் முத்துவும் நினைச்சுக் கொண்டிருக்கிறார் என அம்மாவுக்குச் சொல்லி கவலைப்படுறார். அதைக் கேட்ட சத்யா உனக்கு சீதாவோட கதைக்காமல் இருக்கிறது கஷ்டமா இல்லையா என்று கேட்கிறார்.

அந்த நேரம் பார்த்து அங்க சீதாவும் வந்து நிக்கிறார். அப்ப சீதா மீனாவைப் பார்த்து அக்கா என்னை மன்னிச்சிடு நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்கிறார். மேலும் எனக்கு எல்லா உண்மையும் அந்த ஆட்டோ ட்ரைவர் சொல்லித் தான் தெரியும் என்கிறார்.

அத்துடன் நான் மறுபடியும் வேலைக்கு போறதுக்கு காரணமே மாமா தான் என்று சொல்லி அழுகிறார். பின் சீதா முத்துவுக்கு போன் எடுத்து மாமா என்னை மன்னிச்சிடுங்க என்கிறார். அதுக்கு முத்து எப்பவுமே நீயும் எங்கட குடும்பமும் சந்தோசமாக இருக்கணும் அதுக்காக நான் என்ன வேணும் என்றாலும் செய்வேன் என்கிறார் முத்து.
Listen News!