• Jan 15 2025

கண்ணனை தேடும் ராதையாக தமன்னா... ராதை லுக்கில் அழகிய வைரல் போட்டோஷூட்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

"அச்சோ அச்சோ அச்சச்சோ" என்று ரசிகர்கள் இன்றும் தமன்னாவின் நடனத்தை ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான அரண்மனை திரைப்படத்தில் நடித்திருந்த தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இழுத்திருப்பர்.


தமன்னா ஒரு திரைப்படத்திற்கே ஒரு கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் ஒரு பாடலுக்கு மட்டுமே ஒரு கோடி சம்பளம் கொடுத்தனர் என்றாலும்  அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் ’ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு அந்த பாடலும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. 


அதே போலத்தான் அச்சோ அச்சோ பாடலும் ரஷிகர்ணாவுடன் தமன்னா ஆடிய ஆட்டம் பட்டிதொட்டி எங்கும் பரவி தமன்னாவின் மார்க்கெட் எங்கோ உயர்ந்து கொண்டு போகிறது. இவரின் புகைப்படங்களுக்கே தனி மார்க்கெட் உள்ள நிலையில் தற்போது கண்ணனின் ராதை வேடத்தில் அழகாக உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் புகைப்படங்கள்


Advertisement

Advertisement