பிக்பாஸ் இறுதி வாரத்தினை நெருங்கியுள்ளது.இந்த நிலையில் எலிமினேஷன் போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.இன்றைய தினம் பொங்கல் கொண்டாட்டங்களுடன் இருக்கும் போட்டியாளர்களுக்கு வெளியில் இருந்து பட புரொமோஷன்களுக்காக நடிகர் நடிகைகள் என பலர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமாகிய லொஸ்லிய சென்றுள்ளார்.தனது வெளிவரவிருக்கும் "Mr. Housekeeping" படத்தினை ப்ரோமோஷன் செய்துள்ளார்.அது மட்டுமல்லாமல் போட்டியாளர்களுடன் மிகவும் சகஜமாக பேசி சென்றுள்ளார்.
மற்றும் இப் படத்தில் கரிஷ் எனும் கதாபாத்திரத்தில் போட்டியாளர் ரயான் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மற்றுமு "நீங்க ஆசைப்பட்டா கூட மீண்டும் இங்க வர்றது ரொம்ப கடினம் இது ஒரு நல்ல memories எல்லாரும் நல்ல விளையாடுங்க" என மிகவும் அழகாக கூறியுள்ளார்.
Listen News!