• Jan 15 2025

ஜாக்குலின் சந்தேக கேஸ்! முத்துட ஸ்டேடஜி பிடிக்கல! முரண்படும் போட்டியாளர்கள்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்சியின் இன்றைய நாள் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் என்ன நடைபெறுகிறதுஎன்று பார்ப்போம். 


வெளியாகிய ப்ரோமோவில் " டாப் 6 போட்டியாளர்களிடம் பற்றிய எண்ணப்பாடுகளை சொல்லுமாறு பிக்பாஸ் அறிவிக்கிறார். இந்நிலையில் முத்து "ஜேக்குலின் நான் இந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்து சந்தேக கேஷில் வைத்திருக்கும் நபர்" என்று சொல்கிறார்.


அடுத்தது ரயான் " பவித்ராவை எனக்கு சுத்தமா பிடிக்காது. வீட்டுக்கு வந்த நாளில் இருந்து நிறைய விஷயங்களுக்கு முரண்பாடு என்றால் அது பவித்ரா கூடத்தான்" என்று கூறியுள்ளார். 


மேலும் ஜாக்குலின் " ஒரு கேமை இப்படி விளையாடலாம் என்று யோசித்து விளையாடுவதால் தான் விஷால் விளையாடுவதற்கு லேட்டாகிறது என்று தோணுது" என்று சொல்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா " முத்துவின் ஸ்டேடஜி எனக்கு பிடிக்காது என்று சொல்கிறார். இப்படி போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை முன் வைக்கிறார்கள் அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது

Advertisement

Advertisement