நீண்ட நாட்களின் பின்னர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் வணங்கான் திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப் படம் வெளியாவதற்கு முன்னர் பாலா பல இடர்களை சந்தித்துள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இப் படம் வெளியாகியபோது முதல் ஷோ அனைத்து இடங்களிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது.அதற்கான காரணம் ஆரம்பத்தில் பாலா இப் படத்தினை தயாரிக்கும் போது மதுரை அன்பிடம் 3 கோடி கடன் வாங்கி இருந்த்துள்ளார் இதனால் இவர் பணத்தினை online மூலம் திருப்பி செலுத்த கேட்டு படத்தினை வெளியிட தடை விதித்தித்துள்ளார்.
பலா அதனை சரி செய்த பின்னர் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அடுத்தடுத்த ஷோவினை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!