• May 05 2024

பிரமாண்டமாக நடந்த சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷ், ஹரிகா திருமணம்- ரசிகர்களிமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 5 months ago

Advertisement

Listen News!

சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அரவிஷ். இவர் சுந்தரி தொடரின் முதல் பாகத்தை தொடர்ந்து, இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்தவரான அரவிஷ், இலக்கியா தொடரிலும் நடித்து வருகிறார்.

அதேபோல், சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஹரிகா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடைபெற்றது.


இதனை அடுத்து இவர்களின் திருமணம் நேற்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement