• May 20 2024

வைத்தியசாலையில் அனுமதியான சிவாங்கி-என்ன ஆச்சு-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோக்களில் முக்கியமானது தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 3 வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.இந்த நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கு பற்றி பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.

இருப்பினும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதோடு பல திரைப்படங்களில் நடித்து வருவதோடு பாடல்களையும் பாடி வருகின்றார்.

இவர் இப்படி பிஸியாகி வேலை வேலை என இருக்கும் வேளையில் சிவாங்கிக்கு உடம்பு சரியல்லாமல் போய்விட்டது.துாக்கம் இல்லாமல் இருந்து வேலை பார்த்ததாலேயே இப்படி நிகழ்ந்திருக்கிறதாம்.

சிவாங்கியின் கையில் ஜவி { IV} போட்டிருக்கிற புகைப்படத்தை பகிர்ந்து heath health Health first என தனக்கு உடம்பு சரியில்லை என்ற விசயத்தை பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி நீங்கள் ரெஸ்ட் எடுங்க .உங்கள் உடம்பு தான் முக்கியம் என பல கெமண்டகளை பதிவிட்டு வருகின்றார்களாம்.

https://www.youtube.com/embed/ufbPrihrMW0

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement