• Aug 02 2025

பாடகி கெனிஷாவின் கிளாமர் போட்டோஷூட்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இணையத்தில் வைரலாகி இருப்பவர் தான் பாடகி கெனிஷா இவர் நடிகர் ரவிமோகனுடன் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு ஒன்றாக வந்து நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகினார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இவர் பாடிய ஆல்பம் பாடல் ஒன்று வைரலாகி வருகின்றது. குறித்த வீடியோவில் ரவிமோகனும் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அழகிய புகைப்படங்களின் தொகுப்பினை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது. மேலும் இந்த புகைப்படங்களிற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


இந்த புகைப்படங்களில் பாடகி கெனிஷா மிகவும் கிளாமராக காணப்படுகின்றார். இதன் காரணமாக ஒரு சில நெகடிவ் கமெண்ட்களும் வந்து குவிகின்றது. கெனிஷாவின் அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement